தூண் 1 · A12 · அறிக்கை ப. 10manifesto p. 10

கச்சத் தீவு மீன்பிடி உரிமைKatchatheevu fishing rights

செயல்பாட்டில்In progress
வாக்குறுதிPromised

இந்திய – இலங்கை அரசுகளுக்குள் செய்யப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி, மன்னார் வளைகுடாவில் இந்திய – தமிழ மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்கவும், தக்க வைக்கவும் ஒன்றிய அரசுக்கு த.வெ.க சார்பில் அழுத்தம் தரப்படும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை முற்றிலுமாகத் தடுக்க ஒன்றிய அரசிடம் உரிய அழுத்தத்துடன் வலியுறுத்தப்படும்.Per the India–Sri Lanka Katchatheevu accord, TVK will press the Union to restore and protect the traditional fishing rights of Indian–Tamil fishers in the Gulf of Mannar. It will firmly urge the Union to fully stop the arrest of Tamil Nadu fishers by the Sri Lankan navy.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 10)Manifesto promise (p. 10)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. முன்னேற்றம்Milestone

    ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததையடுத்து, டெல்லி பயணத்தின்போது பிரதமரிடம் முதலமைச்சர் நேரடியாக வலியுறுத்தினார்; கைதான அனைத்து மீனவர்களின் விடுதலைக்கு தூதரக வழிகளில் விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு கடிதம்.After the Sri Lankan navy arrested 9 Rameswaram fishermen, the CM raised the issue directly with the Prime Minister in Delhi and wrote to the External Affairs Minister seeking expeditious diplomatic steps to release all arrested fishermen.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

🐟 மீனவர்Fisherfolk 🪷 தமிழ் உரிமைகள்Tamil rights