தூண் 1 · A4 · அறிக்கை ப. 8manifesto p. 8

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற உரிய நடவடிக்கை!Action to move education to the State List

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

கல்வி (மருத்துவக் கல்வி உட்பட) ஒன்றிய அரசின் பொதுப்பட்டியலில் இருப்பதால்தான், புதிய கல்விக் கொள்கைத் திணிப்பு, நீட் தேர்வு சர்ச்சை போன்ற கல்வித் தடைகள் ஏற்படுகின்றன. எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.Because education (including medical education) sits on the Union's Concurrent List, impositions like the new education policy and the NEET controversy arise. Action will therefore be taken to move education back to the State List.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 8)Manifesto promise (p. 8)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📚 கல்விEducation 🏛️ மாநில சுயாட்சிState autonomy