தூண் 1 · A6 · அறிக்கை ப. 9manifesto p. 9

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்புOpposition to One Nation One Election

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பலவீனப்படுத்தும் ஒன்றிய அரசின் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை த.வெ.க கடுமையாக எதிர்க்கிறது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்ட முன்வரைவைத் திரும்பப் பெற உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.TVK strongly opposes the Union's 'One Nation, One Election' scheme, which weakens state autonomy and federalism. Efforts will be made to have the bill withdrawn.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 9)Manifesto promise (p. 9)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏛️ மாநில சுயாட்சிState autonomy