தூண் 1 · B10 · அறிக்கை ப. 13manifesto p. 13

தமிழர் பண்பாட்டு டிஜிட்டல் காப்பகங்கள்Tamil culture digital archives

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரம், பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் காப்பகங்களை உருவாக்கத் தேவையான நிதி ஒதுக்கப்படும்.Funds will be allocated to create digital archives that preserve Tamil Nadu's art, culture and heritage.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 13)Manifesto promise (p. 13)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital 🎭 மொழி & பண்பாடுLanguage & culture