தொல்லியல் அகழ்வாராய்ச்சிArchaeological excavations
கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சாலுவன்குப்பம், காவேரிப்பட்டினம், பூம்புகார் ஆகிய 10 தளங்களில் தொல்லியல்துறை தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள த.வெ.க துணைநிற்கும். கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய இரு தளங்களுக்கும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னம் என்ற அங்கீகாரம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.TVK will support continued excavations by the archaeology department at 10 sites - Keezhadi, Adichanallur, Kodumanal, Mayiladumparai, Sivakalai, Azhagankulam, Arikamedu, Saluvankuppam, Kaveripoompattinam and Poompuhar. Efforts will be made to win UNESCO World Heritage status for Keezhadi and Adichanallur, and government-funded 'school student tours' to these sites will be arranged.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 11)Manifesto promise (p. 11)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.