தொல்லியல் அகழ்வாராய்ச்சிArchaeological excavation research
தமிழ் கலாசாரத்தை மையப்படுத்தி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக கீழ்க்கண்ட முன்னெடுப்புகள் செயல்படுத்தப்படும். 10 முக்கிய சுற்றுலாத் தளங்களில் தினமும் மாலை நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கிராமப்புற வாழ்வனுபவத்தை வழங்கும் கிராமப்புரச் சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். அனைத்துப் பண்பாட்டுச் சுற்றுலாத் தளங்களின் அருகிலும் உள்ளூர் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்களை விற்பனை செய்யும் இரவுச் சந்தைகள் அமைக்கப்படும். கோடை விடுமுறை உள்ளிட்ட சுற்றுலா பருவங்களில் தமிழ் கலாசார திருவிழா நடத்தப்படும்.To attract tourists by centering Tamil culture, the following initiatives will be implemented. Folk art performances will be held every evening at 10 major tourist sites. Rural tourism centres offering a rural living experience will be created. Night markets selling craft items made by local artisans will be set up near all cultural tourism sites. Tamil cultural festivals will be held during tourist seasons including the summer holidays.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 14)Manifesto promise (p. 14)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.