தூண் 1 · C9 · அறிக்கை ப. 16manifesto p. 16

கேரவன் சுற்றுலாCaravan tourism

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாட்டில் முதல் கேரவன் சுற்றுலா கொள்கை உருவாக்கப்படும். அதன்கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 20 சுற்றுலா மண்டலங்களில் அழகான நிலப்பரப்புகள் தேர்வு செய்யப்பட்டு, குடிநீர், இணைய வசதி, மின் இணைப்பு, கழிப்பறை வசதிகளுடன் கேரவன் நிறுத்தங்கள் அமைக்கப்படும். இந்த கேரவன் நிறுத்தங்களை அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கும், சுய உதவிக் குழுக்களுக்கும் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அரசு சார்பில் வழங்கப்படும்.Tamil Nadu's first caravan tourism policy will be created. Under it, In 20 tourism zones across Tamil Nadu, scenic landscapes will be selected and caravan stops will be set up with drinking water, internet facility, electricity connection, and toilet facilities. Entrepreneurs and self-help groups who come forward to set up these caravan stops will be given financial assistance of ₹2 lakh by the government.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 16)Manifesto promise (p. 16)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧳 சுற்றுலாTourism 🚀 தொழில்முனைவுEntrepreneurship 🏗️ உள்கட்டமைப்புInfrastructure