தூண் 10 · A4 · அறிக்கை ப. 86manifesto p. 86

உரிமை அட்டைகள் மூலம் புறக்கணிப்பு இல்லாத சேவைExclusion-free service through entitlement cards

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ஆதார் அட்டையைப் போல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உரிமை அட்டை வழங்கப்படும். இதன்மூலம், தகுதிவாய்ந்த குடும்பங்கள் அனைத்தும் தங்கள் சேவைகளுக்கான பலனை எளிமையாக்க பெறமுடியும். இதன்மூலம், நம் அரசு நிர்வாகம் எந்தவித அரசியல் தலையீடுகளுக்கும் இடமில்லாத வகையில் அனைவருக்குமானதாக இருக்கும்.Like the Aadhaar card, an entitlement card will be issued to every family. Through this, all eligible families can easily obtain the benefit of their services. Through this, our government administration will be for everyone, with no room for any political interference.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 86)Manifesto promise (p. 86)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏤 நிர்வாகம்Governance 🤝 நலன்Welfare ⚖️ சமூக நீதிSocial justice