தூண் 10 · F4 · அறிக்கை ப. 91manifesto p. 91

பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மீட்புத் திட்டம்Public Sector Undertakings (PSUs) revival plan

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும் மற்றும் நிதிச் சுமையைக் குறைக்கவும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழக வெற்றிக் கழக அரசு கட்டமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும். மேலும், நிர்வாகத்தை வலுப்படுத்த அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை நியமிப்பதோடு, தொழில்முறை மேலாண்மை முறைகளையும் (Professional Management Practices) அறிமுகப்படுத்தும்.The TVK government will implement structural reforms across all public sector undertakings to improve their operational efficiency, increase profitability, and reduce the fiscal burden. Further, to strengthen administration it will appoint sector-specific experts and introduce professional management practices.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 91)Manifesto promise (p. 91)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📈 பொருளாதாரம்Economy 🏤 நிர்வாகம்Governance 🏭 தொழில்துறைIndustry