தூண் 2 · A1 · அறிக்கை ப. 17manifesto p. 17

வறுமை இல்லாத் தமிழ்நாடுPoverty-free Tamil Nadu

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

வறுமை இல்லாத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே த.வெ.க-வின் முக்கியக் குறிக்கோள். தமிழகத்தில் உள்ள ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் அனைத்தும் சென்று சேர்வது உறுதி செய்யப்படும். மேலும், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படும். சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாக்கிக் கொடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் அவர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் உறுதி செய்யப்படும்.Creating a poverty-free Tamil Nadu is TVK's key goal. Poor families in Tamil Nadu will be identified and it will be ensured that all the government's welfare schemes reach them. Furthermore, suitable employment opportunities will be created for them. Opportunities for self-employment will also be created. Through these measures, their minimum annual income will be assured.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 17)Manifesto promise (p. 17)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🤝 நலன்Welfare 📈 பொருளாதாரம்Economy ⚖️ சமூக நீதிSocial justice