தூண் 2 · B1 · அறிக்கை ப. 19manifesto p. 19

சமூகநீதி பட்ஜெட்Social justice budget

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை சமூக மக்களின் நலனுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி அவர்களின் வளர்ச்சிக்கே முழுமையாகப் பயன்படுத்தப்படும். மற்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த நிதி ஒருபோதும் பயன்படுத்தப்படாது.Funds allocated in the budget for the welfare of Adi Dravidars, tribal people, and marginalised communities will be used entirely for their development. This fund will never be used for other development schemes.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 19)Manifesto promise (p. 19)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

⚖️ சமூக நீதிSocial justice 🤝 நலன்Welfare 🏤 நிர்வாகம்Governance