தூண் 2 · B3 · அறிக்கை ப. 19manifesto p. 19
ஆதிதிராவிடர் தொழில்முனைவோர் திட்டம்Adi Dravidar entrepreneur scheme
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
பட்டியலினத் தொழில்முனைவோர் திட்டம் மூலம் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு முதலீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.Through a scheduled-community entrepreneur scheme, first-generation entrepreneurs from Adi Dravidar and tribal communities will be given ₹5 lakh as investment capital.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 19)Manifesto promise (p. 19)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
⚖️ சமூக நீதிSocial justice 🚀 தொழில்முனைவுEntrepreneurship 📈 பொருளாதாரம்Economy