தூண் 2 · C5 · அறிக்கை ப. 20manifesto p. 20
அனைத்து சமய மக்களுக்கும் புனிதப் பயண உதவித்தொகைPilgrimage assistance for people of all religions
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கான ஹஜ் மானியம் உயர்த்தப்படும். ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கான மானியம் மற்றும் அனைத்து சமய புனிதப் பயணங்களுக்கும் அரசின் மானியம் வழங்கப்படும்.The Hajj subsidy for Muslims undertaking the Hajj pilgrimage will be increased. A subsidy for Christians undertaking the Jerusalem pilgrimage, and a government subsidy for all religious pilgrimages, will be provided.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 20)Manifesto promise (p. 20)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🕌 சிறுபான்மையினர்Minorities 🛕 கோயில் & சமயம்Temples & faith 🤝 நலன்Welfare