தூண் 2 · D6 · அறிக்கை ப. 21manifesto p. 21
முதியோர் மனமகிழ் மன்றங்கள்Senior citizens' recreation clubs
அறிவிக்கப்பட்டதுAnnounced
வாக்குறுதிPromised
நூலகம், யோகா மற்றும் தியான வகுப்புகள், உள்விளையாட்டுகள் ஆகிய வசதிகள் கொண்ட முதியோர் மனமகிழ் மன்றங்கள் அமைக்கப்படும்.Senior citizens' recreation clubs will be set up with facilities such as a library, yoga and meditation classes, and indoor games.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 21)Manifesto promise (p. 21)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
- ₹ நிதி ஒதுக்கீடுBudget allocation
முதியோர் பொழுதுபோக்கு மையங்கள் (நூலகம், யோகா, தியானம்) முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் - நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு.The budget announced senior-citizen recreation centres (libraries, yoga, meditation) in 5 districts initially.
ஆதாரம் ↗source ↗ செய்திnews
🧓 மூத்த குடிமக்கள்Senior citizens 🤝 நலன்Welfare 🥁 கலை & விளையாட்டுArts & sports