தூண் 2 · D8 · அறிக்கை ப. 22manifesto p. 22

முதியோர் பாதுகாப்புப் பிரிவுSenior citizens' protection wing

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மூத்த குடிமக்கள் பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும். அதில் தனியாக ஒருங்கிணைப்பு அலுவலர்(Nodal Officer) நியமிக்கப்பட்டு, முதியோர்களுக்கு எதிரான சொத்துப் பிரச்சினைகள், துன்புறுத்தல்கள், கைவிடப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும்.A senior citizens' protection wing will be set up in every district superintendent of police office. A dedicated nodal officer will be appointed in it, and issues against the elderly such as property disputes, harassment, and abandonment will be resolved.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 22)Manifesto promise (p. 22)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧓 மூத்த குடிமக்கள்Senior citizens 🚓 காவல் & பாதுகாப்புSafety & police 🧑‍⚖️ சட்டம் & நீதிLaw & justice