தூண் 2 · E3 · அறிக்கை ப. 22manifesto p. 22
உபகரண உதவித்தொகைAssistive-equipment grant
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
மாற்றுத்திறாளிகளுக்கு அவசியமாகத் தேவைப்படும் சக்கர நாற்காலி, கண் கண்ணாடி, காது கேட்கும் கருவிகள், நடை உபகரணங்கள் ஆகியவை வாங்க உதவித்தொகை வழங்கப்படும்.An assistance amount will be given to persons with disabilities to buy essential equipment such as wheelchairs, spectacles, hearing aids, and walking aids.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 22)Manifesto promise (p. 22)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
♿ மாற்றுத்திறனாளிDifferently-abled 🤝 நலன்Welfare 🏥 சுகாதாரம்Health