தூண் 2 · G5 · அறிக்கை ப. 24manifesto p. 24

சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்Savings and protection scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் தற்போது உள்ள அரசுப் பங்களிப்புத் தொகை 8 சதவிகிதம். இந்தத் தொகையானது 16 சதவிகிதமாக உயர்த்தப்படும்.In the Tamil Nadu Cooperative Handloom Weavers' Savings and Protection scheme, the government's current contribution is 8 percent. This amount will be raised to 16 percent.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 24)Manifesto promise (p. 24)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare 📈 பொருளாதாரம்Economy