தூண் 2 · H1 · அறிக்கை ப. 25manifesto p. 25
பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல்Implementing the old pension scheme
அறிவிக்கப்பட்டதுAnnounced
வாக்குறுதிPromised
தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒழிக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கேற்ப முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.The DMK government's Tamil Nadu Guaranteed Pension Scheme will be scrapped, and the full old pension scheme will be sympathetically considered and assessed in line with government employees' demands.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 25)Manifesto promise (p. 25)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
- ▸ அறிவிப்புAnnouncement
பழைய ஓய்வூதியத் திட்டம் - த.வெ.க உறுதிமொழி; ஜூன் 5 பார்வை ஆவணத்தில் இடம்பெற்றது.Old Pension Scheme - a TVK commitment; included in the 5 June vision document.
ஆதாரம் ↗source ↗ செய்திnews
👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare 🏤 நிர்வாகம்Governance