தூண் 2 · H3 · அறிக்கை ப. 25manifesto p. 25

தற்காலிகப் பணியாளர் பணி நிரந்தரம்Permanency for temporary staff

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ஆசிரியர், செவிலியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் 5 வருடப் பணி அனுபவம் பெற்றதும், அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.Temporary staff appointed on contract in government services, including teachers and nurses, will be made permanent once they complete 5 years of service.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 25)Manifesto promise (p. 25)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare