தூண் 2 · H5 · அறிக்கை ப. 25manifesto p. 25
8ஆம் ஊதியக் குழுவின் உடனடி அமலாக்கம்Immediate implementation of the 8th Pay Commission
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
ஒன்றிய அரசு அறிவித்தவுடன், அரசு ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 8ஆம் ஊதியக் குழுவை மாநிலத்தில் உடனடியாக த.வெ.க. அரசு அமல்படுத்தும்.As soon as the Union government announces it, the TVK government will immediately implement the 8th Pay Commission in the state for the benefit of government employees.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 25)Manifesto promise (p. 25)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare