காவலர் நலத் திட்டம்Police welfare scheme
காவலர் நலம் மற்றும் வேலை சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்கப்படும். காவலர் சலவைப்படி 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும். மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவலர் நல மருத்துவமனை அமைக்கப்படும்.A law to reform police welfare and working conditions will be introduced, and weekly leave will be granted on a rotational basis. The police washing allowance will be raised from ₹500 to ₹1,000. Police welfare hospitals will be set up in districts including Madurai, Coimbatore, Tiruchi, Tirunelveli, Salem and Vellore.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 26)Manifesto promise (p. 26)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.