தூண் 2 · I3 · அறிக்கை ப. 26manifesto p. 26
காவலர்களுக்கு கண்ணியமான ஊதியம் மற்றும் நலன்Dignified pay and welfare for police
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் தற்போதுள்ள ரூ.18,200–லிருந்து ரூ.25,000–ஆக உயர்த்தப்படும். மேலும், அதிக பணிச்சுமை உள்ள பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களுக்கு மாதந்தோறும் கூடுதல் ஊக்கத்தொகையாக (Duty Allowance) ₹1,000 வழங்கப்படும்.The basic monthly pay of police personnel will be raised from the current ₹18,200 to ₹25,000. In addition, police personnel serving in high-workload units will be given an extra monthly incentive (Duty Allowance) of ₹1,000.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 26)Manifesto promise (p. 26)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🚓 காவல் & பாதுகாப்புSafety & police 🤝 நலன்Welfare