தூண் 2 · J1 · அறிக்கை ப. 27manifesto p. 27

சம வேலை! சம ஊதியம்!Equal work! Equal pay!

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாடு ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு, தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்களில் 5 வருடங்களை நிறைவு செய்திருப்பவர்கள், நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள். அதுபோல், தற்காலிக ஆசியர்களாகப் அவர்கள் பணியாற்றும் காலத்தில், நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக தற்காலிக ஆசிரியர்களும் "சம வேலைக்கு சம ஊதியம்" பெறுவது உறுதி செய்யப்படும்.A Tamil Nadu Teachers' Protection Act will be introduced, and temporary teachers who have completed 5 years of service will be made permanent teachers. Likewise, during their service as temporary teachers, it will be ensured that temporary teachers also receive "equal pay for equal work" on par with permanent teachers.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 27)Manifesto promise (p. 27)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📚 கல்விEducation 👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare