தூண் 2 · O1 · அறிக்கை ப. 31manifesto p. 31

சாலையோர வியாபாரம் முறைப்படுத்தல் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டம்Law to regulate street vending and protect livelihoods

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

சாலையோர வியாபாரம் முறைப்படுத்தல் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சாலையோர வியாபாரத்திற்கான சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும். அவர்களுக்கு முதலீட்டுக் கடனாக 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லாமல் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும். மாற்று இடம் உறுதி செய்யப்பட்ட பின்பே சாலையோர வியாபாரிகள் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள்.Under the law to regulate street vending and protect livelihoods, special zones for street vending will be set up in every urban local body. They will be given investment loans of up to ₹50,000 interest-free through cooperative banks. Street vendors will be relocated only after an alternative location has been guaranteed.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 31)Manifesto promise (p. 31)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare 📈 பொருளாதாரம்Economy