தூண் 2 · Q1 · அறிக்கை ப. 32manifesto p. 32
தமிழ்நாடு வழக்கறிஞர் நல நிதிTamil Nadu lawyers' welfare fund
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள, 20 வருட பயிற்சி அனுபவம் உள்ள வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.Lawyers with an annual income of less than ₹5 lakh and 20 years of practising experience will be given a pension of ₹3,000 per month. All registered lawyers will be provided life insurance.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 32)Manifesto promise (p. 32)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🧑⚖️ சட்டம் & நீதிLaw & justice 🤝 நலன்Welfare