தூண் 3 · A1 · அறிக்கை ப. 35manifesto p. 35

மகளிர் நலன் மற்றும் பாதுகாப்பு அமைப்புWomen's welfare and safety body

செயல்பாட்டில்In progress ₹354 கோடி ஒதுக்கீடுcr allocated
வாக்குறுதிPromised

முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வயது வந்த பெண்கள், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் நலனுக்கான தனிப்பிரிவு அமைக்கப்படும். இந்தப் பிரிவின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்தும் கொண்டுவரப்பட்டு, கண்காணித்து முறைப்படுத்தப்படும்.A dedicated division for the safety and welfare of adult women and girl children will be set up under the direct supervision of the Chief Minister. Under this division, all welfare schemes and safety measures for women and girl children will be introduced, monitored and streamlined.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 35)Manifesto promise (p. 35)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. அறிவிப்புAnnouncement

    ஆட்சிப் பொறுப்பேற்ற மறுநாள் (மே 11), பெண்கள் பாதுகாப்புக்கான தனிச் சிறப்புப் படையை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.On 11 May, CM Vijay directed that a dedicated women’s safety special force be set up in every district.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

  3. முன்னேற்றம்Milestone

    ஜூன் 9 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில், பெண்கள் பாதுகாப்புக்கான முழுக்க மகளிர் கொண்ட “சிங்கப்பெண்” சிறப்புப் படையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். முதல் கட்டத்திற்கு ₹354 கோடி ஒதுக்கீடு; இரண்டாம் கட்டத்தில் 2,500 பணி வாய்ப்புகள்.On 9 June, at Raja Rathinam Stadium in Egmore, Chennai, CM Vijay launched the all-women “Singappen” Special Force for women’s safety. ₹354 crore allocated for the first phase; the second phase will create 2,500 jobs.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

  4. முன்னேற்றம்Milestone

    சிங்கப்பெண் படையின் முதல் மாதம்: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 120 பேர் மீது நடவடிக்கை, 36 காணாமல்போன குழந்தைகள் மீட்பு, 16 குழந்தைத் திருமணங்கள் தடுப்பு; 70 பிரிவுகள் செயல்பாட்டில்; 1091 உதவி எண்ணுக்கு நாளொன்றுக்கு 1,500+ அழைப்புகள்.Singappen force's first month: action against 120 offenders in crimes against women, 36 missing children rescued, 16 child marriages prevented; 70 units operational; 1,500+ daily calls to the 1091 helpline.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

👩 மகளிர்Women 🚓 காவல் & பாதுகாப்புSafety & police 🤝 நலன்Welfare