தூண் 5 · A2 · அறிக்கை ப. 43manifesto p. 43

வெற்றி விவசாயி உரிமைத் தொகைVictory Farmer Rights allowance

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் விதைப்புக் கால நிதியுதவியாக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில்(ஜூலை – ஆகஸ்ட் பருவம், ஜனவரி–பிப்ரவரி பருவம்) வழங்கப்படும். விதைப்புக்கால செலவுகளை சமாளிப்பதற்கு இந்த நிதி உதவியாக இருக்கும்.Every family of farmers who own agricultural land will be given Rs 15,000 a year as sowing-season financial aid in two instalments (the July-August season and the January-February season). This fund will help meet sowing-season expenses.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 43)Manifesto promise (p. 43)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🌾 விவசாயம்Agriculture 🤝 நலன்Welfare