தூண் 5 · B11 · அறிக்கை ப. 47manifesto p. 47
கடல் பொற்காப்பு திட்டம்Coastal protection scheme
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், கன்னியாகுமரி என கடல் அரிப்பால் அதிகம் பாதிப்படும் கடலோர மாவட்டங்களில் 200 கி.மீ நீளத்திற்கு தடுப்பரண்கள் அமைக்கப்படும்.In coastal districts most affected by sea erosion - Nagapattinam, Cuddalore, Villupuram, Ramanathapuram and Kanyakumari - breakwaters will be built over a length of 200 km.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 47)Manifesto promise (p. 47)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🐟 மீனவர்Fisherfolk 🏗️ உள்கட்டமைப்புInfrastructure 🌳 சுற்றுச்சூழல்Environment