பால் கொள்முதல் விலை உயர்வுIncrease in milk procurement price
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிறுவனம் வாங்கும் பாலுக்கு கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாயாக உயர்த்தப்படும்.The procurement price for milk that the Aavin company buys from milk producers will be raised to Rs 44 per litre.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 51)Manifesto promise (p. 51)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
- ℹ நிலைக் குறிப்புStatus note
ஆவின் கொள்முதல் விலையை ₹10/லிட்டர் உயர்த்தக் கோரி பால் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை (தினசரி கொள்முதல் 38.26 லட்சத்திலிருந்து 25 லட்சம் லிட்டராகச் சரிவு); கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் பதில். வாக்குறுதியளிக்கப்பட்ட ₹44/லிட்டர் கொள்முதல் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.Milk dealers sought a ₹10/litre hike in Aavin's procurement price (daily procurement has fallen from 38.26 lakh to 25 lakh litres); the minister said the demands are under consideration. The promised ₹44/litre procurement price has not been announced.
ஆதாரம் ↗source ↗ செய்திnews