தூண் 5 · D4 · அறிக்கை ப. 52manifesto p. 52

கால்நடைகளுக்குக் காப்பீடுInsurance for livestock

அறிவிக்கப்பட்டதுAnnounced ₹31 கோடி ஒதுக்கீடுcr allocated
வாக்குறுதிPromised

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, கால்நடைகளுக்கான முழுமையானக் காப்பீடு திட்டம் எந்தவித கட்டணமில்லாமல் வழங்கப்படும். மேலும், அந்தக் குடும்பங்களுக்கு உரிய முறையில் ஊக்கத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.For families below the poverty line engaged in livestock rearing, a comprehensive insurance scheme for their livestock will be provided free of any charge. Further, action will be taken to provide appropriate incentives to those families.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 52)Manifesto promise (p. 52)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. நிதி ஒதுக்கீடுBudget allocation

    "கால்நடைகள் காப்போம்" கால்நடைக் காப்பீட்டுத் திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ₹31 கோடி ஒதுக்கீடு.The budget announced the Kaalnadaigal Kaappom livestock-insurance scheme with ₹31 crore.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

🌾 விவசாயம்Agriculture 🤝 நலன்Welfare