தூண் 6 · A2 · அறிக்கை ப. 53manifesto p. 53
கற்றல் விளைவுகளில் முதன்மை மாநிலமாக மாற்றுதல்Becoming the leading state in learning outcomes
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
மாணவர்களின் கற்றல் திறனில் பாலின, சமூக அடிப்படையிலான குறைபாடுகளை களைய சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு முழுவீச்சில்செயல்படுத்தப்படும். இதன்மூலம் கற்றல் விளைவுகளில் (Learning Outcomes) நாட்டிலேயே முதல் மாநிலமாகவும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாகவும் தமிழ்நாடு மாற்றப்படும்.Special schemes will be drawn up and implemented in full force to eliminate gender- and social-based gaps in students' learning ability. Through this, Tamil Nadu will be made the number one state in the country in learning outcomes, and on par with developed countries.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 53)Manifesto promise (p. 53)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
📚 கல்விEducation ⚖️ சமூக நீதிSocial justice