தலைமை ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டம்Headmaster skill development scheme
பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலைமைப்பண்புகளை மென்மேலும் கூர்மைப்படுத்தும் விதமாக தலைமை ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கென பிரத்தியேகமாகத் தலைமைத்துவப் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு கற்றல் விளைவுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.To further sharpen the leadership qualities of school headmasters, a headmaster skill development scheme will be implemented. For this, a dedicated leadership training institute will be set up and continuous training will be provided to headmasters working across the state. Under this scheme, schools that perform well and excel in learning outcomes will be given Rs 50 lakh as an incentive.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 54)Manifesto promise (p. 54)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.