தூண் 6 · B6 · அறிக்கை ப. 56manifesto p. 56

ஐ.டி.ஐ நவீனமயமாக்கல்ITI modernisation

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழகம் முழுவதுமுள்ள ஐ.டி.ஐ.கள் நவீனமயமாக்கப்பட்டு புதிதாக Augmented Reality (AR), Virtual Reality (VR), செயற்கை நுண்ணறிவு (AI), Machine Learning (ML) ஆகிய பிரிவுகளின் கீழ் பாடத்திட்டங்கள் சேர்க்கப்படும். மாணவர்களின் தேவைக்கேற்ப புதிய ஐ.டி.ஐ.கள் திறக்கப்படும்.ITIs across Tamil Nadu will be modernised and courses will be newly added under the sections of Augmented Reality (AR), Virtual Reality (VR), artificial intelligence (AI) and Machine Learning (ML). New ITIs will be opened according to students' needs.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 56)Manifesto promise (p. 56)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📚 கல்விEducation 🤖 செயற்கை நுண்ணறிவுAI 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital