போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சிFree coaching for competitive examinations
• கிராமப்புற இளைஞர்கள் போட்டித்தேர்வுகளில் சிறப்பாக செயல்பட கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். • ஒவ்வொரு மாவட்ட நூலகமும் நவீனமயமாக்கப்பட்டு அங்கே போட்டித் தேர்வுகளுக்கான உயர்தர பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். • ஒவ்வொரு இளைஞரின் கற்றல் திறனும் செயற்கை நுண்ணறிவின் வழியே பகுப்பாய்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படும்.• The following measures will be taken so that rural youth perform well in competitive examinations. • Every district library will be modernised and high-quality training centres for competitive examinations will be set up there. • Each youth's learning ability will be analysed through artificial intelligence and the guidance they need will be recommended to them.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 56)Manifesto promise (p. 56)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.