தூண் 7 · B4 · அறிக்கை ப. 59manifesto p. 59

தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமைPriority for Tamil Nadu companies

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

சிறு-குறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடம் இருந்து அரசாங்கம் கொள்முதல் செய்யும் பொருட்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து 40 சதவிகிதம் அளவுக்கு கொள்முதல் செய்யப்படும். இதற்கு வசதியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறு-குறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்து வைக்கும், தமிழ்நாடு விநியோகஸ்தர் பதிவேடு (Tamilnadu Supplier Register) உருவாக்கப்படும். இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கொள்முதலில் முன்னுரிமை வழங்கப்படும்.Of the goods that the government procures from micro, small and medium enterprises, 40 percent will be procured from enterprises belonging to Tamil Nadu. To facilitate this, a Tamil Nadu Supplier Register will be created to register micro, small and medium enterprises belonging to Tamil Nadu. Through this, enterprises from Tamil Nadu will be easily identified and given priority in procurement.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 59)Manifesto promise (p. 59)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏭 தொழில்துறைIndustry 🏤 நிர்வாகம்Governance 📈 பொருளாதாரம்Economy