EV வாகனங்கள் மற்றும் பேட்டரி தயாரிப்புEV vehicles and battery manufacturing
• 2031-க்குள் 20 ஆயிரம் பொது EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்: தமிழகம் முழுவதும் 2031-க்குள் 20 ஆயிரம் Fast Charging நிலையங்கள் அமைக்கப்படும். • பேட்டரி செல் தொழிற்சாலைகள்: பேட்டரி செல் உற்பத்தியில் பிரம்மாண்ட தொழிற்சாலைகள் அமைக்கும் நிறுவனங்களுக்கு 20 சதவீதம் ரொக்க மானியம் வழங்கப்படும். இதன்மூலம், தமிழ்நாடு இந்தியாவில் நம்பர் 1 பேட்டரி உற்பத்தி மாநிலமாக மாறும். • லித்தியம் மற்றும் கோபால்ட் மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI Scheme) வழங்கப்படும். • பாரம்பரிய மெக்கானிக்கள் EV மெக்கானிக்குகளாக மாறுவதற்கு பயிற்சி பெற உதவும் வகையில், 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். • அடுக்குமாடி குடியிருப்புகளில் EV சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு 50 சதவிகிதம் (ரூ.50000 வரை) வழங்கப்படும். • வணிகப் பயன்பாட்டுக்காக EV வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு நூறு சதவிகித மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்கப்படும்.• 20,000 public EV charging stations by 2031: 20,000 fast-charging stations will be set up across Tamil Nadu by 2031. • Battery cell factories: a 20% cash subsidy will be given to companies setting up large battery-cell manufacturing plants, making Tamil Nadu India's No. 1 battery-producing state. • A production-linked incentive (PLI scheme) will be given to lithium and cobalt recycling plants. • ₹10,000 financial aid will be given to help traditional mechanics retrain as EV mechanics. • Resident welfare associations that build EV charging infrastructure in apartment blocks will get 50% (up to ₹50,000). • A 100% motor vehicle tax exemption for 5 years will be given to those using EVs for commercial purposes.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 69)Manifesto promise (p. 69)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.