தூண் 8 · A7 · அறிக்கை ப. 74manifesto p. 74

கிராம மருத்துவமனைகளை நவீனமாக மாற்றுதல்Modernising village hospitals

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

இரண்டு படுக்கையுடன் கூடிய டயாலிசிஸ் பிரிவு, நான்கு படுக்கையுடன் கூடிய அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பரிசோதனை மற்றும் ஆப்ரேசன் தியேட்டர், அதிகரிக்கப்பட்ட துரித ஆம்புலன்ஸ் ஆகியவற்றோடு அனைத்து கிராம மருத்துவமனைகளும் நவீனமயமாக்கப்படும்.All village hospitals will be modernised with a two-bed dialysis unit, a four-bed emergency care unit, a maternity examination and operation theatre, and increased rapid ambulances.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 74)Manifesto promise (p. 74)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏥 சுகாதாரம்Health 🏗️ உள்கட்டமைப்புInfrastructure