தூண் 8 · A9 · அறிக்கை ப. 74manifesto p. 74

மகிழ்ச்சியான தமிழ்நாடு திட்டம் (Happy Tamil Nadu Mission)Happy Tamil Nadu Mission

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

மனநலம், சமூக நல்லிணக்கம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பெருநிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாநிலம் தழுவிய 'மகிழ்ச்சி சூழல் அமைப்பை' (Happiness Ecosystem) தமிழக வெற்றிக் கழக அரசு உருவாக்கும். அளவிடக்கூடிய முடிவுகள் மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட நிர்வாகத்தின் மூலம், குடிமக்களின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியில் தமிழகத்தை சிறந்த மாநிலமாக தவெக முன்னிறுத்தும். இது கருணை மிகுந்த ஆட்சி நிர்வாகத்திற்கு ஒரு தேசிய அளவிலான முன்மாதிரியாக அமையும்.To improve mental wellbeing, social harmony and quality of life, the TVK government will create a state-wide 'Happiness Ecosystem' in partnership with corporations, social organisations and educational institutions. Through measurable outcomes and people-welfare-centred administration, TVK will position Tamil Nadu as the best state in citizens' wellbeing and happiness. This will serve as a national-level model for compassionate governance.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 74)Manifesto promise (p. 74)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🤝 நலன்Welfare 🏤 நிர்வாகம்Governance 🏥 சுகாதாரம்Health