நீடித்த ஆற்றல் பொருளாதார பிரிவுSustainable energy economy division
முதலமைச்சரின் அலுவலகத்தின் கீழ் நேரடியாக இயங்கும் நீடித்த ஆற்றல் பொருளாதாரப் பிரிவு உருவாக்கப்படும். நீடித்த ஆற்றலுக்கான பொருளாதாரத்தை வளர்க்கப் பசுமைப் பத்திரங்களை வழங்குவது, காலநிலை பாதுகாப்போடு தொடர்புடைய புதிய கண்டுபிடிப்புகளுக்காக நிதி ஒதுக்குவது, நீராதாரங்களை மீட்டுருவாக்குவது மற்றும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவது போன்ற காலநிலைப் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீட்டுடன் திட்டம் வகுக்கப்படும்.A sustainable energy economy division operating directly under the Chief Minister's office will be created. A plan with funding allocation will be drawn up for climate-protection activities such as issuing green bonds to grow the economy for sustainable energy, allocating funds for new inventions related to climate protection, regenerating water resources, and controlling carbon emissions.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 75)Manifesto promise (p. 75)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.