தூண் 8 · B7 · அறிக்கை ப. 76manifesto p. 76

சதுப்புநில காடுகள் பாதுகாப்புMangrove forests protection

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

2004-ஆம் ஆண்டு சுனாமியிலிருந்து பெருவாரியான மக்களை காப்பாற்றிய காரணியாகச் சதுப்புநில காடுகள் இருக்கின்றன. அவை, வனத்துறையுடன் இணைக்கப்பட்டுப் பாதுகாப்பு மண்டலமாக காக்கப்படும்.Mangrove forests were the factor that saved a large number of people from the 2004 tsunami. They will be linked with the forest department and protected as a conservation zone.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 76)Manifesto promise (p. 76)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🌳 சுற்றுச்சூழல்Environment 🚓 காவல் & பாதுகாப்புSafety & police