தூண் 9 · A2 · அறிக்கை ப. 78manifesto p. 78

சோலார் மானியம்; 1kW–க்கு ரூ. 35,000, 2kW–க்கு ரூ.70,000, 3kW+க்கு ரூ.1 லட்சம்Solar subsidy; Rs.35,000 for 1kW, Rs.70,000 for 2kW, Rs.1 lakh for 3kW+

அறிவிக்கப்பட்டதுAnnounced ₹50 கோடி ஒதுக்கீடுcr allocated
வாக்குறுதிPromised

ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் சோலார் பேனல் பொருத்துவதன் மூலம் நம் மாநிலம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும். த.வெ.க. அரசு சோலார் மின்சாரத்திற்கு மாறுபவர்களுக்கு 1kW–க்கு ரூ. 35,000, 2kW–க்கு ரூ.70,000, 3kW+க்கு ரூ.1 லட்சம் என்ற வீதத்தில் மானியம் வழங்கும்.By fitting solar panels on the roof of every house, our state will become a state self-sufficient in electricity. The TVK government will provide subsidy to those who switch to solar electricity at the rate of Rs.35,000 for 1kW, Rs.70,000 for 2kW, and Rs.1 lakh for 3kW+.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 78)Manifesto promise (p. 78)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. நிதி ஒதுக்கீடுBudget allocation

    வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ₹50 கோடி - வீடொன்றுக்கு ₹1 லட்சம் வரை மானியம்.The budget announced a rooftop-solar subsidy scheme with ₹50 crore - subsidy up to ₹1 lakh per household, in line with the promised slab.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

மின்சாரம் & எரிசக்திPower & energy 🏠 வீட்டுவசதிHousing