தூண் 1 · B8 · அறிக்கை ப. 13manifesto p. 13
மொழிப்போர் தியாகிகள் ஓய்வூதியம்Pension for language-struggle martyrs
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தைப் போற்றும்வகையில் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஆண்டுக்கு தலா இரண்டரை (ரூ.2,50,000) லட்சமாக உயர்த்தப்படும். மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் வகையில், மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள், கட்டுரைப்போட்டிகள் நடத்தப்படும்.To honour the sacrifice of the language-struggle martyrs, the pension to their families will be raised to ₹2,50,000 a year each. Speech and essay competitions will be held for students to commemorate the martyrs.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 13)Manifesto promise (p. 13)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🤝 நலன்Welfare 🎭 மொழி & பண்பாடுLanguage & culture