தூண் 10 · B2 · அறிக்கை ப. 87manifesto p. 87

வெற்றித் தமிழ்நாடு தளம்Vetri Tamil Nadu platform

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

'வெற்றித் தமிழ்நாடு தளம்' மூலம் மக்கள் அனைவரும் அரசுக்கு தங்கள் ஐடியாக்களை சொல்வது, அரசுத் திட்டங்கள் மீதான ஏற்பு அல்லது மறுப்பைத் தெரிவிப்பது, அரசு சேவைகளை அவ்வப்போது மதிப்பிடுவது ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.Through the 'Vetri Tamil Nadu platform', all people can convey their ideas to the government, express acceptance or rejection of government schemes, and periodically rate government services.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 87)Manifesto promise (p. 87)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏤 நிர்வாகம்Governance 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital