மக்கள் தேர்ந்தெடுக்கும் உரிமை; மாவட்ட அளவிலான செலவினத்தில் 10% நிதி மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும்People's right to choose; 10% of district-level expenditure will be allocated to schemes people want
அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் 10% நிதியை எந்தெந்த திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நிதிநிலை அறிக்கையின்போது 'பங்களிப்பு பட்ஜெட்' என்று இது தனியாக வகைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள், இளைஞர்கள், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள், துறைசார் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழு உருவாக்கப்படும். மாவட்ட செலவினத்தை கண்காணித்து மதிப்பிடுவது, மக்கள் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துச் செல்வது இவர்கள் பணியாகும்.In all districts, people will decide to which schemes the 10% of funds allocated for development schemes should be earmarked. At the time of the budget, these will be carried out as schemes separately classified as a 'Participatory Budget'. In every district a 10-member committee will be formed comprising women, youth, Scheduled Caste and Scheduled Tribe people, and sector experts. Their work will be to monitor and evaluate district expenditure and to take people's demands to the government.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 87)Manifesto promise (p. 87)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.