தூண் 2 · D2 · அறிக்கை ப. 21manifesto p. 21
கட்டணமில்லா புனித யாத்திரைFree pilgrimage
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
ஒவ்வொரு வருடமும் இரண்டரை லட்சம் மூத்த குடிமக்களுக்கு அவர்கள் விரும்பும் இடங்களுக்கு புனித யாத்திரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும். இதில், ஏ.சி ரயில் வசதி, வசதியான தங்குமிடம், நல்ல உணவு ஆகிய வசதிகள் செய்துத் தரப்படும்.Every year, arrangements will be made to take two and a half lakh senior citizens on pilgrimage to places of their choice. This will include AC train travel, comfortable accommodation, and good food.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 21)Manifesto promise (p. 21)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🧓 மூத்த குடிமக்கள்Senior citizens 🛕 கோயில் & சமயம்Temples & faith 🤝 நலன்Welfare