தூண் 2 · D3 · அறிக்கை ப. 21manifesto p. 21

வெற்றி நடமாடும் முதியோர் கிளினிக்Vetri mobile clinic for the elderly

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் கிளினிக்குகள் தொடங்கப்படும். ஒவ்வொரு நடமாடும் கிளினிக்கிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு பிளியோதெரபிஸ்ட் இருப்பார். தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் இவர்கள் நேரில் சென்று இலசே உடல் பரிசோதனை செய்வர். நாள்பட்ட வியாதிகளுக்கான மருந்துகள் வழங்கப்படும்.For senior citizens, 1000 mobile elderly clinics will be started across Tamil Nadu. Each mobile clinic will have a doctor, a nurse, and a physiotherapist. They will visit every village panchayat across Tamil Nadu in person and conduct free health check-ups. Medicines for chronic illnesses will be provided.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 21)Manifesto promise (p. 21)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧓 மூத்த குடிமக்கள்Senior citizens 🏥 சுகாதாரம்Health 🤝 நலன்Welfare