தூண் 2 · D4 · அறிக்கை ப. 21manifesto p. 21
முதியோர் உபகரண உதவித்தொகைElderly assistive-equipment grant
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
மூத்த குடிமக்களுக்கு அவசியத் தேவையாக உள்ள கைத்தடி, கண் கண்ணாடி, சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவிகள், பல் செட் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.Financial assistance of ten thousand rupees will be given to senior citizens to buy essential equipment including walking sticks, spectacles, wheelchairs, hearing aids, and dentures.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 21)Manifesto promise (p. 21)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🧓 மூத்த குடிமக்கள்Senior citizens 🏥 சுகாதாரம்Health 🤝 நலன்Welfare