தூண் 2 · G1 · அறிக்கை ப. 23manifesto p. 23

நெசவாளர் உதவித் தொகைWeaver assistance amount

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழக நெசவாளர்கள் உலகின் மிகத் திறமைவாய்ந்த கலைஞர்கள். ஆயினும் அவர்களின் வாழ்வாதரம் கடும் போராட்டத்தில்தான் இப்போதும் உள்ளது. அதைக் களையும்விதமாக, சொந்தமாக தறி வைத்திருக்கும் (விசைத்தறி/கைத்தறி) ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.Tamil Nadu's weavers are among the most skilled artisans in the world. Yet their livelihood is still mired in severe struggle. To remedy this, every weaver family that owns its own loom (powerloom/handloom) will be given an assistance amount of ₹30 thousand per year.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 23)Manifesto promise (p. 23)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare 🏭 தொழில்துறைIndustry