தூண் 2 · G2 · அறிக்கை ப. 24manifesto p. 24

நெசவு மூலப்பபொருள் கொள்முதல் மானியம்Weaving raw-material procurement subsidy

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

நெசவுத் தொழிலுக்குத் தேவையான நூல், சாயம், ரசாயனம் உள்ளிட்ட மூலப்பொருள் வாங்குவதற்கு நெசவாளர்களுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படும்.Weavers will be given a 50 percent subsidy for buying raw materials needed for the weaving trade, including yarn, dye, and chemicals.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 24)Manifesto promise (p. 24)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👷 தொழிலாளர்Workers 🏭 தொழில்துறைIndustry 🤝 நலன்Welfare