தூண் 2 · G3 · அறிக்கை ப. 24manifesto p. 24

விசைத்தறிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம்Free electricity for powerlooms

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

கைத்தறி அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு தற்போது வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 500 யூனிட்களாக உயர்த்தப்படும். அதுபோல், விசைத்தறி அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் 1500 யூனிட்களாக உயர்த்தப்படும். சிறு விசைத்தறி நிறுவனங்களுக்கு (அதிகபட்சம் 12 விசைத்தறி) சோலார் பேனல்கள் அமைப்பதற்கு 75 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.The free electricity currently given to households with handlooms will be raised to 500 units. Likewise, free electricity for households with powerlooms will be raised to 1500 units. Small powerloom units (maximum 12 powerlooms) will be given a 75 percent subsidy to install solar panels.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 24)Manifesto promise (p. 24)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👷 தொழிலாளர்Workers மின்சாரம் & எரிசக்திPower & energy 🏭 தொழில்துறைIndustry